தமிழ்நாடு3 வருடங்கள் ago
சாதிய ரீதியில் விமர்சனம்: ஹாக்கி வீராங்கனையை நேரில் சந்தித்து வாழ்த்திய மதுரை எம்பி!
ஜாதி ரீதியிலான விமர்சனம் செய்யப்பட்ட ஹாக்கி வீராங்கனையை நேரில் சந்தித்து மதுரை எம்பி வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மகளிர் ஹாக்கி அணி மிக அபாரமாக...