வேலைவாய்ப்பு3 மாதங்கள் ago
இந்திய அஞ்சல் துறையில் 3000+ காலியிடங்கள்! 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்! தேர்வு இல்லை!
இந்திய அஞ்சல் துறை, கிராமப்புற தபால் சேவகர் (GDS) பதவிகளுக்கு 3000 க்கும் மேற்பட்ட காலியிடங்களை அறிவித்துள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. காலியிடங்கள்:...