பர்சனல் ஃபினான்ஸ்5 வருடங்கள் ago
ரூ.5 லட்சம் ஆண்டு வருமானம் வைத்துள்ளவர்களுக்கு 50 சதவீதம் வரை வரி விலக்கு!
தனிநபர் நேரடி வரி குறித்த முக்கிய அறிவிப்பை இன்றைய பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இது நடுத்தர மக்களை மிகவும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. புதிய அறிவிப்பின் படி அடுத்த 2020-2021-ம்...