வேலைவாய்ப்பு6 வருடங்கள் ago
இந்திய ரயில்வே கேன்டீனில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்தவர்களுக்கு வேலை!
ஐ.ஆர்.சி.டி.சி எனும் இந்திய ரயில்வே கேன்டீன் மற்றும் டூரிஸத்தில் நிரப்பப்பட உள்ள 150 கேன்டீன் சூப்பர்வைசர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலை: சூப்பர்வைசர் மொத்த காலியிடங்கள்: 150 கல்வித்தகுதி: ஹோட்டல் மேனேஜ்மென்ட் பிரிவில்...