தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகராக கொடிகட்டிப் பறந்த சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதற்குப் பிறகு, இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, ஏஜெண்ட்...
நடிகர் சித்தார்த், கேத்ரின் தெரசா நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் த்ரில்லர் படமான அருவம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் சாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த், கேத்ரின் தெரசா நடிப்பில் அருவம் படம் உருவாகி வருகிறது. இதன்...
அஞ்சலி நடிப்பில் வெளியான லிசா படம் 3டியில் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், படம் பலூன் படத்தைப் போலவே படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், சந்தானத்தின் பேய் படமான தில்லுக்கு துட்டு 3ம் பாகம் 3டியில் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள்...
உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த அனுஷ்கா, தற்போது ஸ்பானிஷ் பட ரீமேக் ஒன்றில் நடிக்க கமீட் ஆகியுள்ளார். ஜூலியாஸ் ஐ என்ற ஸ்பானிஷ் ஹாரர் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்க...
கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டின் போது தான் நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டார். அது மிகப்பெரிய பின் விளைவுகளை ராதாரவி மற்றும் படக்குழுவுக்கு அளித்துள்ளது. மேலும், நயன்தாராவின் காதலரும் இயக்குநருமான...