வார பலன்1 வாரம் ago
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு வார பலன்கள் (செப். 19 – 25)
மகரம் (செப். 19 – 25) – வார பலன்: இந்த வாரம் மகர ராசிக்காரர்களுக்கு மனோதைரியம் கூடும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும், பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் இருந்த மெத்தனப் போக்கு மாறி...