சினிமா செய்திகள்6 வருடங்கள் ago
உலகில் உள்ள ஆக்ஷன் ஹீரோக்கள் எல்லாம் ஒரே மாதிரியான ஆடிட்யூட் கொண்டு இருப்பார்கள்!
பாலிவுட்டின் ஹேண்ட்ஸம் ஹன்க் என அழைக்கப்படும் ஜான் ஆபிரகாம், சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், உலகில் உள்ள ஆக்ஷன் ஹீரோக்கள் எல்லாம் ஒரே மாதிரியான ஆடிட்யூட் மற்றும் ஸ்டைலை வெளிப்படுத்துவார்கள் என எண்ணுவதாக் தெரிவித்தார். சில்வஸ்டர் ஸ்டாலன்...