முதன்முறையாக ஹிப்ஹாப் ஆதி தான் ஹீரோ ஆக நடிக்கும் அன்பறிவு படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளராம். அன்பறிவு படத்தில் ஹிப்ஹாப் ஆதி-க்கு ஜோடியாக நடிகை காஷ்மிரா நடிக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் விதார்த், நெப்போலியன், ஊர்வசி, சங்கீதா...
முன்னணி ஹீரோ ஒருவருக்கு தாத்தா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் நடிகர் நெப்போலியன். மதுரையை பின்னணியாகக் கொண்ட கிராமத்துக் கதையுடன் உருவாகி வரும் படம் ‘அன்பறிவு’. இந்தப் படத்தில் கதாநாயகன் ஆக ஹிப்ஹாப் ஆதி நடிக்கிறார்....
ஹிப்ஹாப் ஆதி இயக்கி, நடிக்கும் புதிய படத்துக்கு ‘சிவக்குமாரின் சபதம்’ எனப் பெயர் அறிவித்துள்ளனர். மீசையை முருக்கு என்னும் திரைப்படம் மூலம் நாயகன் ஆகவும் இயக்குநர் ஆகவும் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் ஹிப்ஹாப் ஆதி....
ஜெயம் ரவியின் கோமாளி படத்தில் இடம்பெற்றுள்ள “யார்ரா கோமாளி” பாடல் இன்று வெளியாகிறது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. இந்த படத்தில்...