அழகு குறிப்பு3 வருடங்கள் ago
தலைமுடி பிரச்சனைக்கு தீர்வு!
கசகசாவை பாலில் ஊறவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நின்றுவிடும். கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்து வர முடி உதிராது. அடர்த்தியா நன்றாக வளரும். தலையும்...