ஜோதிடம்6 நாட்கள் ago
2024 குரு பெயர்ச்சி: ரோகிணியில் பயணம் செய்யும் குரு யாருக்கு அதிர்ஷ்டம் தருவார்?
குரு பகவான் ரிஷப ராசியில் சஞ்சரித்து, ஜூன் மாதம் முதல் ரோகிணி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். ஆகஸ்ட் 19 வரை இந்த நட்சத்திரத்தில் குருவின் சஞ்சாரம் சிலருக்கு திடீர் அதிர்ஷ்டத்தை வழங்கும். அஸ்வினி முதல் ரேவதி...