தமிழ்நாடு3 வருடங்கள் ago
திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது, அதிமுகவும் திமுகவும் ஒன்றுதான்: கமல்ஹாசன் ஆவேசம்!
திமுகவின் சாயம் வெளுத்து விட்டது என்றும் அதிமுகவும் திமுகவும் இந்த விஷயத்தில் ஒன்றுதான் என்றும் கமலஹாசன் தனது ட்விட்டரில் கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார். கிராம சபை கூட்டம் குறித்து அவ்வப்போது கமல்ஹாசன் பேசி வருவார்...