கூகுள் மற்றும் ஜியோ ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து ஒரு ஸ்மார்ட் போனை தயாரித்துள்ளது என்பதும் அந்த போன் விரைவில் வெளிவரும் என்று கூறப்பட்ட நிலையில் இந்த போன் வெளியாகும் தேதி மற்றும் விலை குறித்த...
உலகில் கூகுள் பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற அளவுக்கு கூகுளை கிட்டத்தட்ட உலகிலுள்ள அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பாக தங்களுடைய முக்கிய புகைப்படங்கள், டேட்டாக்கள், வங்கி சம்பந்தப்பட்ட தகவல்களை கூகுள் டிரைவில் பதிவு செய்து உள்ளனர்...
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் டூடுல் அவரது புகைப்படத்தை கூகுள் ஹோம் பக்கத்தில் பகிர்ந்து அவரை கவுரவித்துள்ளதை அடுத்து சிவாஜி கணேசன் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடிகர் திலகம்...
இணைய உலகில் அனைவரும் விரும்பி பயன்படுத்தும் கூகுள் தேடு பொறி நிறுவனத்துக்கு இன்று 23 வயது. அதற்கான சிறப்பு டூடுளையும் இன்று வெளியிட்டுள்ளது கூகுள். 1998-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ம் தேதி கூகுள் நிறுவனம்...
உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் ஏற்கனவே பிக்ஸெல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மடிக்கும் வகையான போல்டிங் ஸ்மார்ட்போனை...
இந்தியாவில் தொலைத்தொடர்பு இந்நிறுவனத்தில் தனிப்பெரும் ராஜ்ஜியமே நடத்தி வருகிறது ஜியோ நிறுவனம் என்பதும் இந்த நிறுவனத்தின் வருகை காரணமாக ஏர்செல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் நஷ்டமடைந்து வெளியேறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ நிறுவனத்தின் வருகை காரணமாக...
கொரோனா தொற்று பரவல் காரணமாகச் சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தனியார் நிறுவன ஊழியர்கள் பெரும்பாலோனோர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிந்து வருகிறார்கள். 2021-ம் ஆண்டில் முதல் காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ள கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்,...
கொரனோ வைரஸுக்கு எதிராக போராடி வரும் இந்தியாவுக்கு கூகுள் நிறுவனம் மிகப்பெரிய தொகையை வழங்க இருப்பதாக அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு...
இதுவரை ஆக்சிஜன் சிலிண்டர் என்பதையே பலரும் கேள்விப்பட்டிராத நிலையில் தற்போது திடீரென ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து பல நெட்டிசன்கள் ஆக்சிஜன் சிலிண்டர் என்றால் என்ன? என்பது குறித்து கூகுளில் தேடி வருவதாக தகவல்கள்...
YouTube, Facebook போன்ற சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி மிக வேகமாக உள்ளது. அதே நேரம் பல வெறுக்கத்தக்கப் பேச்சுகளும் வருவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. சென்ற ஆண்டு அமெரிக்காவில் காவல் அதிகாரி ஒருவர் கறுப்பினத்தை...
இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் உள்ள ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள ஆண்ட்ராய்டு போனில் ஒரு சில செயலிகளில்...
ஆஸ்திரேலியாவில் செய்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு பணம் வழங்க வேண்டும் என்ற சட்ட மசோதாவுக்கு கூகுள் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட தேடுபொறிகளும், சமூகவலைதளங்களும் உள்நாட்டு செய்திகளை ஒரு சேவையாக வழங்கி...
யூட்யூப், ஜீமெயில், கூகுள் டாக்ஸ், கூகுள் மேப்ஸ் உள்ளிட்ட கூகுள் சேவைகள் அனைத்தும் சர்வதேச அளவில் தற்காலிகமாக முடங்கியுள்ளன. யூட்யூப், ஜீமெயில், கூகுள் டாக்ஸ், கூகுள் மேப்ஸ் என அத்தனை சேவைகளும் பல நாடுகளில் முடங்கியுள்ளன....
இந்திய மக்கள் கூகுள் தளத்தில் அதிகம் தேடிய பிரபலங்களின் பட்டியலை கூகுள் நிறுவனமே வெளியிட்டுள்ளது. இதில் இந்தியப் பிரபலங்கள் மட்டுமல்லாது சர்வதேச பிரபலங்களும் இடம்பெற்றுள்ளனர். டாப் 10 பிரபலங்கள்: 1. ஜோ பைடன் 2. அர்னாப்...
2020-ம் ஆண்டில் கூகுள் தளத்தில் அதிகம் தேடப்பட்ட விவரங்கள் குறித்த டாப் 20 பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியா மற்றும் சர்வதேச அளவில் அதிகம் தேடப்பட்டவைகள் குறித்த விவரங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில்...