வேலைவாய்ப்பு5 வருடங்கள் ago
திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு நிறுவனத்தில் வேலை!
திருவள்ளூர் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியிடங்கள் 36 உள்ளது. இதில் உதவியாளர், எழுத்தர் வேலைகளை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். நிறுவனம்: திருவள்ளூர்...