டாப்ஸியின் கேம் ஓவர் திரைப்படம் சமீபத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியானது. படம் பயங்கர த்ரில்லர் என விமர்சனங்கள் வந்தபோதும், ஆடியன்ஸை ஈர்க்காத காரணத்தால் படம் ஓடவில்லை. இந்நிலையில், டாப்ஸி...
மாயா படத்தை இயக்கிய இயக்குநர் அஷ்வின் சரவணன் இயக்கத்தில் டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள கேம் ஓவர் படத்தின் டிரைலர் வரும் மே 30ம் தேதி வெளியாகிறது. தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில்...
அஷ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை டாப்ஸி நடிப்பில் உருவாகி உள்ள கேம் ஓவர் படத்தின் டீஸர் நாளை ரிலீசாகிறது. ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்ஸி, அதை தொடர்ந்து ஆரம்பம், காஞ்சனா...
பாலிவுட்டை கலக்கி வரும் டாப்ஸி புயல் மீண்டும் கோலிவுட்டை நோக்கி நகர்ந்துள்ளது. டாப்ஸி நடிக்கும் கேம் ஓவர் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு. தமிழ் சினிமாவில் நயன்தாராவின் ‘மாயா’ படத்தின்மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஸ்வின்சரவணன். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைபெற்று மெகா ஹிட்டானது. இதனையடுத்து அஸ்வின்சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் படம்‘இறவாக்காலம்’. இதில் ஹீரோவாக இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாநடித்துள்ளார். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்முடிவடையும் தருவாயில் உள்ளதாம். இந்நிலையில், அஸ்வின் சரவணன் இயக்கவிருக்கும் புதிய படம்குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ‘கேம் ஓவர்’ எனடைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோயினாகடாப்சி நடிக்கவிருக்கிறார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் தயாராகவிருக்கிறதாம். இதனை ‘Y NOT ஸ்டுடியோஸ் – ரிலையென்ஸ் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் பூஜை மற்றும் ஷூட்டிங் சென்னையில் இன்று (அக்டோபர் 11-ஆம் தேதி) முதல் துவங்கவுள்ளது.இதை ‘Y...