ஆரோக்கியம்2 வருடங்கள் ago
மஞ்சள் காமாலை, சிறுநீர் நோய்கள் குணமாக்கு கீழாநெல்லி!
கீழாநெல்லி: இதற்கு கீழ்க்காய்நெல்லி, கீழ்வாய் நெல்லி என்ற வேறு பெயர்களும் உண்டு. இது குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. ரத்தசோகையைச் சரிசெய்யும். இக்கீரையில் கிட்டத்தட்ட அனைத்துச் சுவைகளும் அடங்கியுள்ளன. புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, இனிப்பு ஆகிய நான்கு...