சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
ரிலீஸ் ஆன மறுநாளே புதுப்பட வாய்ப்பை பெற்ற ‘ரைட்டர்’ இயக்குனர்
அறிமுக இயக்குனர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கிய ‘ரைட்டர்’ திரைப்படம் ரிலீசான மறுநாளே அவருக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைத்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் அவரது உதவியாளர் பிராங்க்ளின்...