வணிகம்6 வருடங்கள் ago
ரூ. 1,090 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட ஃபார்ச்யூன் இதழ்!
அமெரிக்காவின் பிரபல ஃபார்ச்யூன் இதழை தாய்லாந்து வணிகரான சாட்சாவல் ஜியாரவ்னொக்கு 150 மில்லியன் டாலர் அதாவது 1,090 கோடி ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளதாக மெரெடித் கார்ப்ரேஷன் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் தான் மெரெடித் நிறுவனம்...