சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
ஃபார்முலா ஒன் கார் ரேஸ் பயிற்சியை முடித்த முதல் தமிழ் நடிகை இவர்தானா?
உலகம் முழுவதும் பார்முலா ஒன் கார் ரேஸுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள் என்பதும் இதில் மிகச் சிலரே திரையுலகைச் சேர்ந்தவர்கள் பயிற்சி பெற்று உள்ளார்கள் என்பதும் குறிப்பிடதக்கது. தமிழ் திரையுலகை பொறுத்தவரை அஜித் ஃபார்முலா ஒன்...