சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்: மல்லுகட்டும் பிரியங்கா-தாமரை!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று டிக்கெட் டு ஃபினாலே என்ற டாஸ்க் வைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த டாஸ்க்கில் வெற்றிபெற பிரியங்கா மற்றும் தாமரை மல்லுக் கட்டிக்கொண்டிருக்கும் காட்சிகள் இன்றைய புரொமோ வீடியோவில் உள்ளன. பிக்பாஸ் வீட்டில் நேற்று...