ஆர். கண்ணன் இயக்கி தயாரித்து இருக்கும் படம் ‘காசேதான் கடவுளடா’. ‘மிர்ச்சி’ சிவா, ப்ரியா ஆனந்த், யோகிபாபு உள்ளிட்டப் பலர் நடித்திருக்ககூடிய இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் தயாரிப்பாளர் கே. ராஜன்...
தமிழில் சூர்யா நடித்து டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தின் பெயரிடப்படாத இந்தி பதிப்பின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகி வெளியான...
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (23/02/2023) கிராமுக்கு 100 ரூபாய் சரிந்து, 5,470 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 800 ரூபாய் சரிந்து 43,760 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...
ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்தியாவின் டெல்லி, சண்டிகர், ஜெய்ப்பூர், காஷ்மீர், உத்தரபிரதேசம், ஹரியான உள்ளிட்ட மாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி விடிய...
ஒரு நிறுவனத்தின் பங்குகளில் நாம் முதலீடு செய்யும் போது அந்த நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிப்பு மட்டுமல்லாமல், அந்த நிறுவனத்தின் லாபத்திலும் பங்கு வழங்குவதையே டிவிடண்ட் என அழைக்கின்றனர். இப்படி டிவிடண்ட் வழங்கும் பங்குகளில் நாம்...
உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான போயிங் அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவிற்கு 31,000 விமானிகள் மற்றும் 26,000 விமான மெக்கானிக்குகள் தேவைப்படலாம் என்று தெரிவித்துள்ளது. போயிங் விமான நிறுவனத்திற்கு இந்தியாவில் இருந்து விமான...
மீம்ஸ் கிரியேட்டர்கள் தற்போது சமூக வலைதளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் என்பதும் ஒரு விஷயத்தை சாதாரணமாக சொல்வதற்கும் மீம்ஸ் மூலம் சொல்வதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது என்பதையும் பலர் புரிந்து வைத்துள்ளனர். அரசியல், சினிமா மற்றும்...
சிறுத்தை சிவாவுடன் இணைந்த நடிகர் அஜித் வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என தொடர்ந்து 4 படங்களில் நடித்தார். அதில், வீரம் மற்றும் விஸ்வாசம் மட்டுமே சூப்பர் ஹிட் அடித்தன. அடுத்ததாக அ. வினோத்...
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரரான நாகேந்திர பாபுவின் மகளும் நடிகையுமான நிஹாரிகா கோனிடேலா தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலுங்கு திரையுலகின் முன்னணி சினிமா குடும்பமாக கோனிடேலாவின் குடும்பம்...
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டு அந்த சீசன் டைட்டிலையும் வென்ற கோவை குணா உடல்நலக்குறைவால் காலமானார். கலக்கப் போவது யாரு சீசன் 2வில் சிவகார்த்திகேயன் டைட்டில்...
Railtel கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: RailTel Corporation of India Limited (RailTel) ரெயில்டெல்...
Railtel கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் மொத்த காலியிடங்கள்:...
DRDO-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: DRDO DYSL-CT மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: NHAI மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
‘தமிழ் படம் 2’ எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பரிச்சியமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இப்படத்தைத் தொடர்ந்து ‘நான் சிரித்தால்’, ‘வேழம்’, ‘ தமிழ் ராக்கர்ஸ்’ என தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி...