தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 59ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
தெலுங்கானாவில் ஹோலி பண்டிகையின் போது மனைவி மட்டன் சமைத்துத் தரவில்லை என காவல் துறை அவசர அழைப்பு எண்ணிற்கு 6 முறை அழைத்து புகார் அளித்துள்ளார் போதை ஆசாமி ஒருவர். தெலுங்கானா மாநிலம், கனங்கள் அருகில் உள்ள செர்லா கவுராராம் பகுதியைச் சேர்ந்தார் நவீன். ஹோலி பண்டிகையன்று அளவுக்கு அதிகமாக...
அந்தமான் கடல் பகுதியில் இன்று இரவு அசானி புயல் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியது என்றும் அது காற்றழுத்த...
கோவையை சேர்ந்த தொழில் அதிபரிடம் ரூ 97 லட்சம் மோசடி செய்ததாக பிரபல நடிகரின் சகோதரர் கைது செய்யப்பட்டார் கோவையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் நிலம் வாங்கி தருவதாக ரூபாய் 97 லட்சம் மோசடி செய்ததாக...
நடிகர் பிரபாஸ், ராதேஷ்யாம் படத்திற்காக வாங்கிய 100 கோடி ரூபாயை அப்படியே தயாரிப்பாளரிடம் திருப்பிக் கொடுத்து விட்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபாஸ் நடிப்பில் உருவான ராதேஷ்யாம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய...
அஜித் 61 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே அஜித் 62 படம் குறித்த செய்திகள் இணையதளங்களில் வைரலானதால் அஜித் 61 படத்தை ரசிகர்கள் கிட்டத்தட்ட மறந்தே விட்டனர். இந்த நிலையில் ரசிகர்களுக்கு அந்த படத்தை மீண்டும்...
நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஆரம்பத்திலிருந்தே நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி முகமாக உள்ளது என்பதும் கே பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமிகள் அணி...
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் முதலில் கலந்து கொண்டனர் என்பதும் அதன் பிறகு சதீஷ் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகிய இருவரும் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வருகை தந்தனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் பிக்பாஸ்...
இந்திய ரிசர்வ் வங்கி தமிழ்நாடு அரசு கடன் வாங்கும் அளவை 5.70 லட்சம் கோடியாக உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த கடன் வாங்கும் அளவு மாநிலங்களின் உற்பத்தி எவ்வளவு என்பதை பொறுத்தே அமைகிறது. 2022-2023 ஆம் நிதியாண்டில்...
தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் மாலை 6...
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை கிட்டதட்ட இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி தொடங்கியது என்பதும் இந்த...
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது....
எதிர்நீச்சல், ரெமோ, பைரவா உட்பட பல வெற்றிப்படங்களில் காமெடியனாக குணசித்திர நடிகராக நடித்து ‘நாய் சேகர்’ படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரியாகிருந்தார் சதீஷ். தற்போது காமெடியனாக சில படங்களில் நடித்துவரும் இவர் தமிழகத்தை சேர்ந்த இந்திய...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜயகாந்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி அதிர்ச்சியை அளித்த நிலையில் நேற்றைய பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கபட்ட புகைப்படம் தற்போது ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்து உள்ளது. விஜயகாந்தின் மனைவியும்...
தமிழக சட்டமன்றத்தில் நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்....