கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளை விஜய் டிவி மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் வாங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது...
உலக சாதனை படைப்பதற்காக பார்த்திபன் இயக்கிய ‘இரவின் நிழல் திரைப்படத்தை வேண்டுமென்றே சிலர் குறிவைத்து கேவலப்படுத்துவதால் படக்குழுவினர் வருத்தம் தெரிவித்துள்ளனர் . தங்களை தாங்களே பத்திரிக்கையாளர்கள் என்று கூறிக்கொண்டு யூடியூப் சேனல் நடத்தி வரும் ஒருசிலர்...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள இந்த பொதுத்தேர்வில் மாணவர்கள் கடைபிடிக்கவேண்டிய வழிபாட்டு நெறிமுறைகள் சற்றுமுன் வெளியிடப்பட்டு உள்ளன. அவை என்னென்ன...
இனி பெப்சி தொழிலாளர்கள் இல்லாமலேயே படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்திருப்பது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்...
ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் உடன் மீண்டும் சூர்யா ஒரு படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் சில சர்ச்சைகளை எழுப்பினாலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது...
டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் பதவி நீக்கம் செய்யப்பட இருப்பதாகவும் அவருக்கு பதிலாக எலான் மஸ்க் சிஇஓ பதவியை ஏற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் ஸ்கூட்டர் நிறுவனத்தை நாற்பத்தி நான்கு பில்லியன் கொடுத்து எலான்...
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டு தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்ற வேண்டுமென்றும் அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் தம்பிகள் சும்மா இருக்க மாட்டார்கள் என்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடும் வகையில் கூறியிருப்பது பெரும்...
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: National Highways Authority of India (NHAI) காலியிடங்கள்: 80...
ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ருத்ராஜ் மற்றும் கான்வே ஆகிய இருவரும் வரலாற்று சாதனையை ஏற்படுத்தியுள்ளனர். இதற்கு முன் ஐபிஎல் தொடரில் டூபிளஸ்சிஸ் மட்டும் வாட்சன் ஆகிய இருவரும் தொடக்க...
இயக்குநர், நடிகர் பார்த்திபன் ஆசியாவின் முதல் முழு நீள ஒரு ஷாட்டில் எடுக்கப்பட்ட இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இரவின் நிழல் டீசர் மற்றும் முதல் சிங்கிள் பாடல் மே-ம் தேதி வெளியானது....
2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வரி வருவாய் 1,67,540 கோடி ரூபாய். இதில் மத்திய ஜிஎஸ்டி வரியாக 33,159 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டி வரியாக 41,793 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி...
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையை ஈசிஆர் என அனைவரும் அழைத்து வந்த நிலையில், இனி அது முத்தமிழறிஞர் கலைஞர் சாலை என அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை துறை பவள விழாவில்...
மாஸ் நடிகர்கள் நடித்தால் அந்த படம் வெற்றி பெற்று விடும் என்ற மாயை பொய்த்து விட்டது என்றும் ஒரு திரைப்படம் வெற்றி பெறுவது முழுக்க முழுக்க இயக்குனர் கையில்தான் உள்ளது என்றும் ‘ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் ஆச்சார்யா...
டுவிட்டர் நிறுவனத்தை 44 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து எலான் மஸ்க் வாங்கி உள்ள நிலையில் டுவிட்டரில் ஆட்குறைப்பு நடவடிக்கை இருக்கும் என கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டுவிட்டரில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறித்து...
பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட சுப்மன் கில் ஐபில் போட்டியில் பஞ்சாப் அணி சார்பாக விளையாடி வருகிறார். டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்குகிறார். தொடர்ந்து கொக்கோ கோலா நிறுவனம் மற்றும் பல்வேறு நிறுவனங்களை...