இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடைபெற்ற போது ஒரு போட்டியையும் விடாமல் அங்கு வந்த கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, பிரியங்கா மோகன் என அனைத்து நடிகைகளுடன் செல்ஃபி எடுத்துப் போட்டு சந்தோஷப்பட்ட வந்த காமெடி...
நடிகை கீர்த்தி சுரேஷ் அஜித்தின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா சங்கர் படத்தின் ரிலீஸை முன்னிட்டு திருப்பதியில் நேற்று சாமி தரிசனம் செய்தார். திருப்பதியில் நடிகை கீர்த்தி சுரேஷ் சாமி தரிசனம் செய்வதை அறிந்த...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஹீரோயின் பிரச்சனை காரணமாகவே அந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டதாக சில தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், மகிழ் திருமேனி இயக்கத்தில்...
அனிருத் உடன் செல்லம்மா செல்லம்மா, பிரைவேட் பார்ட்டி உள்ளிட்ட பல ஹிட் சாங்குகளை பாடியுள்ள பிரபல பின்னணி பாடகி ஜோனிடா காந்தி ஐபிஎல் இறுதிப்போட்டியின் நிறைவு விழா நிகழ்ச்சியில் பாடப் போவதாக ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வ...
திருமணம் ஆகி மனைவி குழந்தை உடன் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் கெளதம் (ஜெய்) 8 ஆண்டுகளுக்கு முன்னதாக கல்லூரியில் காதலித்து பிரிந்த ஆரண்யாவை (ஐஸ்வர்யா ராஜேஷ்) வேலை நிமித்தமாக வெளியூருக்குச் செல்லும் போது சந்திக்க...
உணவு வகைகளை சுவைத்து விமர்சனம் செய்யும் பிரபல யூடியூபர் இர்ஃபானின் கார் ஏற்படுத்திய விபத்தில் வயதான ஒருவர் உயிரிழந்திருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன. அரை டவுசரை அணிந்துக் கொண்டு இர்ஃபான் என்பவர் நடத்திவரும் இர்ஃபான்...
இயக்குநர் கெளதம் ராஜ் இயக்கத்தில் அருள்நிதி, துஷாரா விஜயன் மற்றும் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் இன்று வெளியான கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் ரசிகர்களை சிந்திக்கவும் ரசிக்கவும் வைத்துள்ள படமாக அமைந்துள்ளது. இயக்குநர் முத்தையா ஸ்டைல் படத்தில்...
பொன்னியின் செல்வன் 2 படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்து அசத்திய சியான் விக்ரம் அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்கத்தில் சொட்டை தலை, காட்டு உடம்புடன் கேஜிஎஃப் பின்னணியை கொண்ட தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில்,...
உலக அழகி பட்டத்தை கடந்த 2000ம் ஆண்டு வென்று அசத்திய பிரியங்கா சோப்ரா தமிழில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் தான் அறிமுகமானார். அதன் பின்னர், பாலிவுட்டில் பல படங்களில் முன்னணி நடிகையாக நடிக்கும்...
பகவதி, தில், கில்லி, அநேகன் உள்ளிட்ட பல படங்களில் வில்லன் நடிகராகவும் குணசித்ர நடிகராகவும் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி தனது 60வது வயதில் 2வது திருமணம் செய்து கொண்டு...
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நடிகர் விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ திட்டம் மூலம் பசியால் வாடும் மக்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என விஜய் மக்கள் இயக்கத்திற்கு உத்தரவி பிறப்பித்துள்ளார். விஜய்...
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது காதல் கணவர் தனுஷை வைத்து இயக்கிய 3 திரைப்படமே ஹாலிவுட்டில் வெளியான தி பியூட்டிஃபுல் மைண்ட் படத்தில் இருந்து அப்படியே அப்பட்டமாக காட்சிகளை சுட்டு எடுத்த படம்...
ஆரம்பத்தில் இருந்தே டபுள் ஹீரோ சப்ஜெக்டில் அதிகம் நடித்து வந்த அப்பாஸ் சினிமா வாய்ப்புகளே இல்லாமல் போன நிலையில், ஹார்பிக் டாய்லெட் க்ளீனர் விளம்பரத்தில் எல்லாம் நடிக்கும் நிலைக்கு ஆளானார். இந்நிலையில், தற்போது வெளிநாட்டில் மெக்கானிக்காக...
நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் படங்களிலும் வெப்சீரிஸ்களிலும் நடித்து வரும் நிலையில், முழு நேர ஹாலிவுட் நடிகையாகவே மாறிவிட்டார். சமீபத்தில், பாலிவுட்டில் இருந்து தன்னை கார்னர் பண்ணினார்கள் என சொல்லி பெரும் புயலை கிளப்பினார். அமேசான்...
ஆபாச பட நடிகை பூனம் பாண்டே புலியுடன் எந்தவொரு பயமும் இன்றி அதை நாய்க்குட்டி போல தடவிக் கொடுத்து அன்புடன் பழகும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடிகர் சந்தானம் உள்ளிட்ட பல நடிகர்கள் புலியுடன்...