நேற்றைய போட்டியில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாடிய போது அவருடைய கையில் இருந்து பேட் நழுவி சென்றதால் பந்தை விட அதிக தூரம் பேட் சென்றதாக வர்ணனையாளர்கள் காமெடியாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று...
பாலிவுட் பிரபலங்களான அமிதாப், ரன்வீர்சிங், ஷாருக்கான், அஜய்தேவ்கான் ஆகிய 4 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய பீகார் மாநில நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . நடிகர்கள் நடிப்பதற்காக வாங்கிய சம்பளம் மட்டுமின்றி...
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது. எனவே 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை பல இடங்களில் 1000 ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. மே 17-ம்...
கார்த்தி நடித்த விருமன் என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படம் விடுமுறை நாளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் நாயகியாக அறிமுகமாகும் திரைப்படம் ‘விருமன்’...
ஆளுநர் செயல்படாத நேரத்தில் நீதிமன்றம் தலையிடும் என்பது பேரறிவாளன் விஷயத்திலும் உறுதியாகிவிட்டது என்றும் இதே போல் மற்ற விஷயத்திலும் தமிழகத்திற்கு நீதி கிடைக்கும் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேரறிவாளன் விடுதலை குறித்து அறிக்கை...
ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்ட கேன் வில்லியம்சன் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்...
பேரறிவாளனுக்கு கிடைத்த விடுதலை பயங்கரவாதத்திற்கு கிடைத்த வெற்றி என்று காங்கிரஸ் பிரமுகர் அமெரிக்கை நாராயணன் கருத்து தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கிய பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கு...
ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: AAVIN Kanyakumari காலியிடங்கள்: 02 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...
இன்று 18 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழை முதல் கனமழை பெய்து...
பெரும்பாலும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு உள்ள ரயில்கள் மட்டுமே இருக்கும் நிலையில் முன்பதிவு இல்லாமல் ஒரே ஒரு பெட்டி மட்டுமே இருக்கும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஒரு ரயில் முழுவதும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள்...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 36ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நயன்தாரா நடிப்பில் உருவான லயன் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென இந்த படம் டிராப் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மட்டுமே நடந்தது என்றும்...
கடந்த சில நாட்களாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை ஐபிஎல் தொடரில் 64 போட்டிகள் முடிவடைந்துள்ளன. இன்று 65வது போட்டி நடைபெற இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட பிளே ஆப் செல்லும் அணிகள்...
’ஸ’ என்ற எழுத்து இல்லாமல் முதல்வர் ஸ்டாலினை எப்படி அழைப்பீர்கள் என அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில்தான்...
சமையலுக்கு அவசிய தேவையான தக்காளியின் விலை 110 ரூபாயை தாண்டி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி படிப்படியாக...