நடிகர் அஜித் குமாரின் தீவிர ரசிகரான பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் ஒரு முறையாவது அஜித்தை நேரில் சந்தித்து கதை சொல்லி படம் இயக்கி விட வேண்டும் என தவமாய் தவமிருந்து வருகிறாராம். பல...
ஜே.ஈ.ஈ அட்வான்ஸ் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ள நிலையில் அந்த ஹால் டிக்கெட்டை எப்படி டவுன்லோட் செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம். மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பி.டெக் உள்பட இளநிலை பொறியியல்...
சமீபத்தில் கூகுள் நிறுவனம் உலகம் முழுவதும் 12,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது என்பதும் இதனால் இந்தியர்கள் உள்பட பல நாட்டின் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் கூகுளில் வேலை இழந்த இந்தியர்கள்...
இன்று (21/01/2023) ஆபரணத் தங்கம் விலை கிரமுக்கு 5 ரூபாய் விலை குறைந்து 5320 ரூபாயாக உள்ளது. சவரன் 8 கிராம் ஆபரண தங்கம் விலை 40 ரூபாய் குறைந்து 42,560 ரூபாயாக உள்ளது. 24...
2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகள் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்ததால் ஏராளமான திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு அதிக திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருமண இணையதளங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் அதிக...
2023ஆம் ஆண்டு மட்டும் 30 லட்சம் இளைஞர்கள் வேலை இல்லா திண்டாட்டம் காரணமாக பாதிக்கப்படுவார்கள் என்றும் ஏற்கனவே வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை சேர்த்தால் மொத்தம் 20 கோடிக்கு மேல் வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை...
பெங்களூரு என்றாலே முதலில் அனைவருக்கும் ஞாபகம் வருவது அந்த நகரில் உள்ள டிராபிக் பிரச்சனை தான். 10 கிலோமீட்டர் தூரத்தை அடைய வேண்டுமென்றால் கூட சில சமயம் ஒரு மணி நேர முதல் இரண்டு மணி...
முழுக்க முழுக்க பாதுகாப்பான மொபைல் இயங்குதளம் ஒன்றை சென்னை ஐஐடி கண்டுபிடித்துள்ளதை அடுத்து மொபைல் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மொபைலில் நாம் பல ரகசிய தகவல்கள் மற்றும் முக்கியமான ஆவணங்களை பார்த்துக் கொண்டிருப்போம். இந்த நிலையில்...
பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தினமும் ஒரு பரபரப்பு என சென்றுகொண்டு இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாள் வராத மைனா, இரண்டாவது நாள் வீட்டிற்குள் நுழைந்தார். போட்டியை வெல்ல இவருக்கு...
உலக மக்கள் தொகை மதிப்பாய்வு அமைப்பின்படி உலகில் உள்ள 10 பழமையான நாடுகள் எவை எவை? என்பது குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம் என்பதை தற்போது பார்ப்போம். உலகம்...
2023ஆம் ஆண்டு யாருக்கு நல்ல ஆண்டுகாக இருக்கிறதோ இல்லையோ, நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மோசமான ஆண்டாகவே இருக்கும் என தெரிகிறது. இந்த ஆண்டு பிறந்த 20 நாட்கள் தான் ஆகியுள்ளன அதற்குள் முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும்...
பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Employees State Insurance Corporation (ESIC) பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம்...
பிராண்ட் ஃபைனான்ஸ் உலகின் தலைசிறந்த சி.இ.ஓகளின்பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் அதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். பிராண்ட் ஃபைனான்ஸ் பிராண்ட் கார்டியன்ஷிப் இன்டெக்ஸ் 2023 என்ற அமைப்பு உலகின் சிறந்த...
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி உள்ள நிலையில் இந்த இடைத்தேர்தலில் மிகவும் வித்தியாசமாக அதாவது கட்சியின் தலைவர்களே போட்டியிடும் தேர்தலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடு...
ஒரு நபர் ஒரு நிறுவனத்திற்கான வேலையை செய்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது என்று புலம்பி வரும் நிலையில் சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் மூன்று நிறுவனங்களுக்காக வேலை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல்...