தினபலன்3 மாதங்கள் ago
இன்றைய ராசிபலன் (ஜூலை 16, 2024)
மேஷம் சிந்தனையுடன் செயல்படவும். நிதி ரீதியான விஷயங்களில் கவனம் தேவை. பணிகள் முழுமையடையாமல் இருக்கும். பொருளாதார வளர்ச்சிக்கு முயற்சிகள் பலனளிக்காது. தேவையற்ற விஷயங்களில் இருந்து விலகி இருங்கள். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: நீலம்...