தமிழக சட்டமன்றத்தில் நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்....
தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக நேற்று சட்டமன்றத்தில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்பதும் காகிதமில்லா இந்த இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு உறுப்பினர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடதக்கது. நேற்று தாக்கல் செய்த...