தமிழ்நாடு3 வருடங்கள் ago
திமுக அரசை மனதாரப் பாராட்டிய சீமான்!
தமிழக வரலாற்றில் முதல் முறையாக வேளாண் பட்ஜெட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நேற்று தாக்கல் செய்தது. இதற்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் முதன்முறையாக...