இந்தியா5 வருடங்கள் ago
#ExitPolls: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியீடு; யார் அடுத்த பிரதமர்!
மக்களவைத் தேர்தல் 2019 இன்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானது. அதில் அனைத்து ஊடகங்கங்களும் பாஜக தான் வெற்றிப்பெறும் என்று கூறியுள்ளன. எனவே ஊடகங்கள் கணிப்பை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம். இந்தியா...