வணிகம்2 வருடங்கள் ago
தமிழ்நாட்டில் மின்சார வாகனங்கள் விலை 15% வரை உயர வாய்ப்பு.. என்ன காரணம்?
தமிழ்நாட்டில் மின்சார வாகனங்கள் விலை 15% வரை உயர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. மின்சாரம் வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாகத் தமிழ்நாடு அரசு 2020-ம் ஆண்டு, நவம்பர் 1-ம் தேதி மின்சாரம் வாகன கொள்கையை இரண்டு...