வரும் பொங்கல் விழா அன்று, விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படங்கள், சினிமா தியேட்டர்களில் வெளியாக உள்ளன. இந்நிலையில் எஸ்.டி.ஆர், திரையரங்கு மீட்சியை முன்னிலைப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். சிம்பு, தன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஈஸ்வரன்...
சிலம்பரசன் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள ஈஸ்வரன் படத்தின் பாடல்களை இங்கு கேட்கலாம்.
சிம்பு நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கியுள்ள ஈஸ்வரன் படத்தில் சிம்பு, நிதி அகர்வால், நந்திதா, பாரதிராஜா, பால சரவணம் மற்றும் பலர் நடித்துள்ளனர். தமன் இசையில் தமிழன் பாட்டு ஏற்கனவே...
ஈஸ்வரன் படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிம்பு நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக தயாராகி வரும் படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கியுள்ள ஈஸ்வரன் படத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா, பால சரவணன் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தமன்...
சிம்பு நடிப்பில் பொங்கல் ரிலீஸ்க்கு தயாராகி வந்த படம் ஈஸ்வரன். ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடும் போதே பொங்கல் வெளியீடு என்று அறிவித்து இருந்தனர். ஆனால் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருந்த விஜய்...
சிம்பு நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள ஈஸ்வரன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் தமிழன் பாட்டு செயலிகளில் 10:8 மணிக்கு ரிலீஸ் ஆனது. யூடியூபில் மாலை 4:50 மணிக்கு வெளியாகிறது. யுகபாரதி எழுதிய இந்த பாடலுக்கு...
சிம்பு நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள ஈஸ்வரன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாவதாகச் சென்ற வாரம் அறிவிக்கப்பட்டது. #THAMIZHANPATTU #Eeswaranfirstsingle from Today#Eeswaran #SilambarasanTR #Atman #STR pic.twitter.com/ReNsuY7YuP — Silambarasan TR (@SilambarasanTR_)...
சிலம்பரசன் நடிப்பில் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் ஈஸ்வரன். பொங்கலுக்கு ஈஸ்வரன் படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், முதல் எப்போது வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதில் ஈஸ்வரன்...
மாஸ்டர் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. ஆனால் எப்படியும் ஜனவரி 13-ம் தேதி மாஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம், சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று போஸ்டர் மற்றும் டீசர்கள்...
சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ஈஸ்வரன் படத்தின் டீசர் இன்று அதிகாலை, பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாகியுள்ளது. இதற்காகச் சிம்பு ரசிகர்கள் அலாரம் வைத்தும், தூங்காமல் விழித்து இருந்தும் டீசரை ட்ரென்டாக்கி வருகின்றனர். டீசரில் வரும் வரான்...
சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கி வரும் படம் ஈஸ்வரன். இந்த படத்தின் படப்பிடிப்பு 30 நாட்களுக்குத் திட்டமிட்டு நவம்பர் 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. ஈஸ்வரன் படப்பிடிப்பில் 29 நாட்கள் பங்கேற்று நடித்து முடித்த சிம்பு, படத்தில்...
சிம்பு பிளாஸ்டிக் பாம்பைத்தான் பிடித்தார் என்று ஈஸ்வரன் படக்குழு விளக்கம் அளித்துள்ளது. சிம்பு ஈஸ்வான் திரைப்படத்தில் பாம்பு பிடிப்பது போன்ற ஓரு காட்சி இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையானது. அதுகுறித்து வன விலங்குகள் நல ஆணையம் அனுப்பிய...
சிம்பு நடிப்பில் அக்டோபர் 8-ம் தேதி தொடங்கப்பட்ட ஈஸ்வரன் படத்தின் ஷூட்டிங் இன்றோடு முடிந்துள்ளது. கோரோனா ஊரடங்கிற்கு முன்பு சிம்பு நேரத்திற்கு ஷூட்டிங் வரமாட்டார், உடல் எடை கூடி விட்டது, முன்பு போல் நடிக்க முடியாது...