தமிழக சட்டசபையில் நேற்று ஆளுநரின் நிதி தொடர்பாக பேசிய வேல்முருகன் எம்எல்ஏவின் கேள்விக்கு பதில் அளித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அட்சய பாத்திரம் திட்டம் குறித்து பேசினார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன் ஆளுநராக...
பொன்னியின் செல்வன் படத்தை இயக்குவதற்கு மனிரத்தினம் வேண்டாம். இந்த வரலாற்று கதைக்கு அவர் ஒத்துவர மாட்டார். அவர் இருட்டிலேயே படம் எடுப்பவர் என சுபாஷ்கரனிடம் கூறியதாக அமைச்சர் துரைமுருகன் பொன்னியின் செல்வன் – 2 இசை...
தமிழக சட்டசபையில் இன்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நான் இறந்த பின்னர் எனது கல்லரையில் கோபாலபுரத்து விசுவாசி இங்கு உறங்குகிறான் என்று எழுதுங்கள் என உருக்கமாக...
பேருந்து நடத்துநர்கள் பெண்களை தரக்குறைவாக நடத்தினால் அவர்களை அடித்து உதையுங்கள் என்றும் அவர்களை என்னிடம் யார் என்று கூறினால் அவர்களை வேலையை விட்டு தூக்குவேன் என்றும் அமைச்சர் துரைமுருகன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக...
இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களை திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கண்கலங்க வைத்த நெகழ்ச்சியான நிகழ்வு அரங்கேறியது. மூன்று நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் சட்டசபை தொடங்கிய நிலையில் முதலமைச்சர்...
தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் திமுக வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளனர். திமுக தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு 124 தொகுதிகளில் முன்னிலையில்...
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து திமுக கூட்டணி வேட்பாளர்கள் பலர் முன்னிலையில் இருந்தாலும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் பின்னடைவில் இருந்து வந்ததாக வெளிவந்த செய்தி திமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது இன்று...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக பொருளாளர் டிஆர் பாலு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது திமுக...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகளுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள், எம்எல்ஏக்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்....
திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கேஎன் நேரு மீது 4 பிரிவுகளில் முசிறி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதாக வெளிவந்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் கேஎன் நேருவை அடுத்து தற்போது...
ஐடி ரெய்டு போன்ற பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்சுகிற இயக்கம் திமுக அல்ல என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆவேசமாக பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே திமுக பிரமுகர்கள் சிலர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை...
மார்ச் 7ஆம் தேதி நடைபெற இருந்த திமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் மார்ச் 14-ஆம் தேதி நடைபெற இருந்த திமுக மாநில மாநாடு ஆகிய இரண்டும் ஒத்திவைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து...
தமிழக சட்டமன்றத்தில் இன்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பதும் இந்த பட்ஜெட்டில் பல்வேறு விதமான சலுகை அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் பட்ஜெட் உரையை...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மீதான இரண்டாம் கட்ட ஊழல் புகார்களை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் இன்று சமர்பிக்கிறார் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன். இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி தமிழக மீன் வளத் துறை...
திமுக பொருளாளராக உள்ளார் துரைமுருகன். இவர் திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திமுகவில் தற்போது மூத்த தலைவராக உள்ளவர் துரைமுருகன். கலைஞர் கருணாநிதி காலத்தில் இருந்து அரசியலில் உள்ளவர் இவர்....