வேலைவாய்ப்பு5 வருடங்கள் ago
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை!
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் காலியிடங்கள் 38 உள்ளது. இதில் இளநிலை உதவியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 38 வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்: 1.Assistant Engineer (Mechanical)...