தமிழ்நாடு3 வருடங்கள் ago
பதவியேற்றவுடன் பார்வையிட்ட திண்டுக்கல் ஐ லியோனி!
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக சமீபத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் திண்டுக்கல் ஐ லியோனி அவர்களை நியமனம் செய்தார் என்பதும் அவருடைய நியமனத்திற்கு பாமக, அதிமுக உள்பட பல கட்சியின் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தார்கள்...