குழந்தை பிறந்த சில நொடிகளில் நர்ஸ் கையிலிருந்து நழுவி விழுந்து குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ என்ற பகுதியில் ஜீவன் ராஜ்புத் என்பவரின் மனைவி நிறைமாத...
தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாநகராட்சியில் வேலை தரப்படும் என தஞ்சை மேயர் உறுதி அளித்துள்ளார். தஞ்சை அருகே களிமேடு என்ற பகுதியில் சமீபத்தில் சித்திரை தேரோட்டம் நடந்த போது திடீரென மின்சாரம் தாக்கி...
பிரபல தமிழ் திரைப்பட வில்லன் நடிகர் காலமானதை அடுத்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர் . கமல்ஹாசனின் ‘வெற்றிவிழா’ என்ற திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் சலீம் கவுஸ். அவரது வசன உச்சரிப்பு வித்தியாசமாக இருந்ததால்...
விஷவாயு தாக்கி மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேர் பலியான விவகாரத்தில் மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மதுரையில் நேற்று இரவு தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி...
மேகாலயா மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் டென்னிஸ் வீரர் விபத்தில் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் தீனதயாளன். 18 வயதான இவர்...
மதுரை வைகை ஆற்றில் இன்று கள்ளழகர் எழுந்தருளிய நிலையில் அவரை கண்டு தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய போது...
திருச்சியில் பொறியியல் படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவர் திடீரென ஹாஸ்டலில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சௌமியா தேவி என் என்பவர்...
மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இன்று இறங்கிய வைபவம் மிகச் சிறப்பாக நடந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர்...
அபாய சங்கிலியை பிடித்து ரயிலை நிறுத்திய 5 பயணிகள் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே பழுதாகி நின்ற ரயிலில் இருந்து கீழே இறங்கி...
உலகின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன்வார்னே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற செய்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்...
பழம்பெரும் இசையமைப்பாளர் உடல்நலக்குறைவால் காலமானதை அடுத்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்து தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். பழம்பெரும் பாலிவுட் திரையுலக இசையமைப்பாளர் பப்பிலஹரி. இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார்...
சென்னையின் முக்கிய திரையரங்குகளில் ஒன்றான காசி தியேட்டரில் உரிமையாளர் பழனியப்பன் இன்று காலமானதை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று காசி தியேட்டர் என்பதும் புதிய திரைப்படங்கள் ரிலீஸ்...
திருமணத்திற்கு முந்தைய நாள் வரவேற்பு நிகழ்ச்சியின் போது திடீரென மயங்கி உயிரிழந்த மணப்பெண்ணின் பெற்றோர் எடுத்த நெகிழ்ச்சியான முடிவு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் என்ற பகுதியை சேர்ந்த சைத்ரா என்ற...
பழம்பெரும் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி சற்று முன்னர் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 92. 30 ஆயிரத்துக்கும்...
ஒரே இளைஞரை இரண்டு பெண்கள் மாறி மாறி காதலித்த நிலையில் மூவரும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது ஏற்பட்ட விபரீதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜோஸ்வா என்ற இளைஞர் அஸ்மிதா...