‘தர்பார்’ படத்தோல்வி குறித்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் முதல் முறையாக மனம் திறந்துள்ளார். தமிழில் ‘கஜினி’, ‘துப்பாக்கி’, ‘ரமணா’ உள்ளிட்டப் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ். இவர் ரஜினியை வைத்து...
கடந்த ஓராண்டுக்கும் மேலாக லிவிங் டுகெதர் உடன் வாழ்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்ட ’தர்பார்’ பட நடிகை குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர்...
ரஜினிகாந்த் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். தர்பார் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெயலர் வெளியாகி ரசிகர்களிடையில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்நிலையில் தர்பார் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன்...
டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் குடியுரிமை சட்டத்திருத்தம் குறித்து கருத்து தெரிவிக்க ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள படம் தர்பார். இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா...
.@rajinikanth arrives for #DarbarTrailerLaunch Follow all the latest updates about #DarbarTrailer here: pic.twitter.com/pc4LUXhj32 — Rajinikanth Fans ???? (@Rajni_FC) December 16, 2019
ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய தர்பார் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகி, ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்று மாலை மும்பையிலிருந்து, தர்பார் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், “ அமிதாப் பச்சன்...
ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் திரைப்படம் தர்பார். ஏற்கனவே இந்த படத்தின் சும்மா கிழி பாடல் வெளியாகி ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மறுபக்கம் அந்த பாடல், ஐயப்பன் பக்தி பாடல் போல உள்ளது...
சென்ற ஆண்டு சிறுத்தை சிவா ரஜினிகாந்த்தைச் சந்தித்துக் கதை கூறியுள்ளார். எனவே ரஜினியின் பேட்ட படத்தைத் தொடர்ந்து சிவா தான் ரஜினியை இயக்குவார் என்று செய்திகள் பரவியது. ஆனால் ரஜினிகாந்த்தின் 167வது படத்தை இயக்கும் வாய்ப்பை...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் நவம்பரில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்...
தென்னிந்திய நடிகைகளில் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறார். இந்நிலையில், அவருக்கு போட்டியாக தற்போது நடிகை சமந்தாவும் தனது சம்பளத்தை 3 கோடிக்கு உயர்த்தி உள்ளாராம். நாக...
லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் போஸ்டரை ரசிகர்கள் உருவாக்கும் போட்டியை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த போட்டியில் இடம்பெறும் சிறந்த டிசைன் அதிகாரப்பூர்வமான...
என்னது விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் நாயகன் தர்பார் படத்தில் இணைந்துள்ளாரா? சிம்புன்னு டைரக்ட்டா சொல்லலாமே? என்று கேட்பவர்களுக்கு, சிம்பு அல்ல விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் ஹிந்தி ரீமேக்கான ஏக் தீவானா தா படத்தின்...
தர்மதுரை படத்தில் நடித்த திருநங்கை ஜீவா, தற்போது ரஜினியின் தர்பார் படத்தில் நடித்துள்ளார். ரஜினியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு சீனுராமசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, தமன்னா, ஸ்ருஸ்டி டாங்கே,...