சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
நயன்தாராவுடன் கிரிக்கெட் ஆடும் ரஜினி; லீக் ஆன புகைப்படத்தால் படக்குழு அதிர்ச்சி!
லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தொடர்ந்து லீக் ஆகி படக்குழுவுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. ரஜினிகாந்தின் முந்தைய படங்களான கபாலி, காலா படப்பிடிப்பு...