சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
நவம்பரில் ரஜினியின் இசை தர்பார்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் நவம்பரில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்...