தமிழ்நாடு4 வருடங்கள் ago
தனுஷ் பட பாணியில் நாட்டுக்கோழி முட்டை மோசடி!
கரூரில் தனுஷ் பட பாணியில் நாட்டுக்கோழி முட்டை எனக் கூறி வெள்ளை கோழி முட்டையை விற்பனை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியான படம் கொடி. அதில் படத்தின் நாயகி வெள்ளை கோழி முட்டையை...