தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவிலும் கொரோனா பரவல் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனினும், இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா தாக்குதல் தீவிரம் அடைந்திருப்பதால் உலக நாடுகள்...
ஜனவரியிலிருந்து இந்தியாவில் கொரோனா தடுப்பூசி – மத்திய அமைச்சர் அறிவிப்பு!
இங்கிலாந்தில் அதிவேகமாக பரவி வரும் புது வகை கொரோனா வைரஸ், இந்தியாவில் எந்த மாதிரி தாக்கம் ஏற்படுத்தும் என்பது குறித்து ஆலோசனை செய்ய மத்திய சுகாதார அமைச்சகம் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது....
இங்கிலாந்தில் தற்போது கொரோனா வைரஸின் புதிய வகை ஒன்று பரவுவதாகவும், இது முன்னர் தோன்றிய வைரஸைவிட அதிகவேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும் அதிர்ச்சிகர தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை இங்கிலாந்தின் தலைமை மருத்துவ...
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டும் போட்டால் போதாது என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை முற்றிலுமாக அழிக்க முடியுமா என இதுவரையில் சர்வதேச அளவில் யாராலும் உறுதி அளிக்க முடியவில்லை....
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா பெருந்தொற்று வைரஸுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, அது பொதுப் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பிரிட்டனில் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்துவதற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்தது....
உலகின் மிகவும் பிரபலமான சினிமா நட்சத்திரங்களின் பட்டியலில் டாப்பில் இருப்பவர் டாம் குரூஸ். ‘மிஷின் இம்பாஸிபிள்’ சீரிஸுக்காக அவருக்கு உலகின் பட்டித் தொட்டியெல்லாம் ரசிகர்கள் எராளம். அந்த சீரிஸின் 7வது பாகத்தைத் தற்போது படம் எடுத்து...
சென்னை, கிண்டியில் இருக்கும் ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று ஐஐடி மெட்ராஸில், 141 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இன்று காலை வரை கூடுதலாக 8...
இங்கிலாந்தில் முன்பை விட அபாயகரமான கொரோனா வைரஸ் பரவல் உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. நடப்பு ஆண்டை கொரோனா ஆண்டு என்று பெயர் மாற்றம் செய்யும் அளவுக்கு உலகையே உலுக்கி விட்டது. இதுவரையில் சுமார் 7 கோடிக்கு...
சென்னை, கிண்டியில் இருக்கும் ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனால் தற்காலிகமாக தனது துறைகள், பரிசோதனைக் கூடங்கள், நூலகங்களை ஐஐடி மெட்ராஸ் நிர்வாகம் மூடியுள்ளதாம். இது குறித்து...
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ், ‘கொரோனா வைரஸின் மிக மோசமான காலமாக அடுத்த ஆறு மாதங்கள் இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார். பில் கேட்ஸின் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும்...
மெரினா கடற்கரைக்கு மக்கள் வருவதற்காக இருந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் தளர்வு செய்யப்படுகின்றன. கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது மெல்ல தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில் இத்தனைக்...
இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாமல் தப்பித்த ஒரே பகுதியாக லட்சத்தீவுகள் உள்ளன. அரபிக் கடல் பகுதிகளில் அமைந்திருக்கிறது இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான லட்சத்தீவுகள். கொரோனா பாதிப்பு உலகையே உலுக்கி எடுத்த போதும் கூட...
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டேல் இன்று காலை காலமானார். கொரோனா தொற்று காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டே சிகிச்சை பலனின்றி கலாமானார். அகமது பட்டேல்,...
தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று அறிகுறி உள்ளதால், மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததை அடுத்து, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள பிரபல மியாட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா...