புத்தாண்டு தினத்தில் மெரினா கடற்கரைக்கு வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பியதால் பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸும் அதிகரித்து வருகிறது என்பதும் நேற்று...
நடுவானில் விமானத்தில் பறந்து கொண்டிருந்த போது பெண் ஒருவர் கொரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்ததை அடுத்து அந்த பெண் எடுத்த முடிவு பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அமெரிக்காவில் உள்ள மெக்சிகன் மாகாணத்தை சேர்ந்த...
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் மூன்றாவது அலை அமெரிக்கா உள்பட ஒரு சில நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலையில்...
சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதையடுத்து சென்னையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதால் சென்னை மக்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது என்பது...
கொரோனா வைரஸ் தொற்று அரை மணி நேரத்தில் குணமாகும் மூலிகையை கண்டுபிடித்த நாட்டு வைத்தியர் ஒருவர் ஒமிக்ரான் வைரசுக்கு மருந்து கண்டுபிடித்ததை அடுத்து அந்த மருந்தை வாங்க பொதுமக்கள் படையெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திர...
பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா...
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு மற்றும் இயக்குனர் சுராஜ் ஆகிய இருவருக்கும் ஒமிகிரான் பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’...
ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க இந்தியாவில் ஆறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவை கப்பட்ட நிலையில் தமிழகம் ஊரடங்கில் தப்பிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் இந்தியாவில் நாளுக்கு நாள் ஒமிக்ரான் வைரஸ்...
பிரபல காமெடி நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட இடைவேளைக்குப் பின்னர் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தம்...
கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரே நாளில் 10 தடுப்பூசிகள் போட்ட ஒரு நபரால் மருத்துவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்து வந்ததை அடுத்து அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள...
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர் என்பதும் லட்சக்கணக்கானோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்தியாவிலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ்...
அண்ணா பல்கலைக்கழகத்தின் 9 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக குராகொரோனா னா வைரஸ் பாதிப்பில் இருந்து வந்தது...
கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதும் தற்போதுதான் கொரோனா வைரஸ் பாதிப்பு ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தற்போதும் தினமும் 10 பேர்...
உலகின் பல நாடுகள் ஏற்கனவே கொரோனா மூன்றாவது அலையால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்தியாவில் வரும் பிப்ரவரி மாதம் மூன்றாவது அலை ஏற்படும் என மருத்துவ வல்லுநர்கள் கணித்து இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது...
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகிய கமல்ஹாசன் அவர்கள் தமிழக அரசின் கொரோனா விதிமுறைகளை மீறி உள்ளதாகவும் இதுகுறித்து அவரிடம் விசாரணை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில் கமல்ஹாசனிடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்படும் என சுகாதார...