பிற விளையாட்டுகள்3 வருடங்கள் ago
கோபா அமெரிக்கா கால்பந்து: அர்ஜென்டினா அணி சாம்பியன்
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் பிரேசில் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இறுதிப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் நடப்புச் சாம்பியன் பிரேசில் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி...