வேலைவாய்ப்பு4 நாட்கள் ago
ரூ.25,000/- சம்பளத்தில் தமிழக அரசில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும்...