சினிமா செய்திகள்6 வருடங்கள் ago
கஜா புயலால் வீழ்ந்து கிடக்கும் தென்னை, தேங்காய் விலையைக் குறைக்கப் பேரம் பேசாதீர்: ஜி வி பிரகாஷ்
நடிகர் மற்றும் இசை அமைப்பாளுருமான ஜி வி பிரகாஷ் கஜா புயலால் காவிரி டெல்டாவில் வீழ்ந்து கிடக்கும் தென்னை,தேங்காய் விலையை வாத திறமையால் குறைக்க முயற்சிக்க இது சரியான தருணம் அல்ல.நியாயமான விலை கொடுப்போம் மனிதத்தில்...