சினிமா செய்திகள்6 வருடங்கள் ago
சினிமா துறையில் சிஸ்டம் சரியில்லை!
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படம் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் பாராட்டுக்களை அள்ளி வருகிறது. இந்நிலையில், படத்தின் சக்சஸ் மீட் இன்று நடைபெற்றது. இதில், பேசிய விஜய்சேதுபதி, 96 படம்...