ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. அஜித் ரசிகர்களிடையே இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் இடம் பெற்ற ‘நாங்க வேற மாறி’ மற்றும் ‘நான் பார்த்த முதல்...
சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டுமெனில் நன்றாக நடிக்க தெரிந்தால் மட்டும் போதாது. தன்னை விளம்பரப்படுத்தி கொள்ள தெரிந்திருக்க வேண்டும். அதாவது விதவிதமான உடைகளை அணிந்து கவர்ச்சி காட்டி போட்டோஷுட் செய்து அவற்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து...
சில சீரியல்களில் நடித்தவர் அஸ்வின். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து சில பட வாய்ப்புகள் இவருக்கு வந்தது. அவர் நடித்த முதல் திரைப்படம் ‘என்ன சொல்ல போகிறாய்’. இந்த படத்தின்...
ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்த ‘பேச்சுலர்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் திவ்யா பாரதி. ஆனால், துரதிஷ்டவசமாக அப்படம் தாமதமாகி சமீபத்தில்தான் வெளியானது. இவர் மாடலாகவும் இருந்து வருகிறார். பேச்சுலர் திரைப்படம் இவரை ரசிகர்களிடம் புகழடைய...
பிரேமம் திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மடோனா செபாஸ்டின். தமிழில் காதலும் கடந்து போகும் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்தார். அதன்பின் மீண்டும் விஜய் சேதுபதியுடன் கவன் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும், பவர்...
ரஜினியின் நடிப்பில் உருவான அண்ணாத்த தீபாவளிக்கு வெளியானது. அவரின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்பாராஜ், நெல்சன், கே.எஸ். ரவிக்குமார் என பட்டியல் நீண்டது. சந்திரமுகி...
மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளியான முகமுடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அப்படத்திற்கு பின் தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, அம்மணி தெலுங்கு பக்கம் ஒதுங்கினார். அங்கு பல வருடங்கள் போராடி தற்போது முன்னணி...
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சமந்தா உள்பட பலர் நடித்த திரைப்படம் ‘புஷ்பா’. இந்த திரைப்படம் டிசம்பர் 17ம் தேதியான நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இ ப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி,...
நடிகர் விஜய் நடித்துவரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும்...
தமிழில் பல படங்களில் நடித்தவர் விஷால். சமீபத்தில் அவரும், ஆர்யாவும் இணைந்து நடித்த எனிமி திரைப்படம். இந்நிலையில், திரிஷா இல்லனா நயன்தாரா பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம்...
2 வருடங்களுக்கு முன்பே துவங்கப்பட்ட திரைப்படம் வலிமை. விஸ்வாசம் மாஸ் ஹிட்டுக்குபின் அஜித் நடித்துள்ள திரைப்படம் என்பதால் அவரின் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியது. ஆனால், இப்படம் பற்றி எந்த அப்டேட்டுக்கும் கொடுக்காமல் பொறுமையை சோதித்தார்...
2 வருடங்களுக்கு முன்பு உருவான கொரோனா வைரஸ் இந்தியாவில் இன்னும் குறைந்தபாடில்லை. தமிழகத்திற்கு அருகில் உள்ள கேரள மாநிலத்தில் அதிகமான பேர் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் நடிகர்களும் தப்பவில்லை. பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மல்லுவுட்...
கார்த்திக் சுப்பாரஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தன்னுடைய அழகான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை பாடாய்...
விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் கும்பலோடு கும்பலாக நின்றவர் யோகிபாபு. அதன்பின் பல வருட போராட்டங்கள். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’...
மடோன் அஸ்வின் இயக்கிய திரைப்படம் மண்டேலா. இப்படத்தில் யோகிபாபு நடித்திருந்தார். ஒரு கிராமத்தில் நடக்கவுள்ள பஞ்சாயத்து தேர்தலில் ஒரு ஓட்டுக்காக என்னென்ன செய்கிறார்கள் என்பதை தோலுரித்து காட்டியிருந்தார். இப்படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்ததோடு பலரும்...