இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பின் நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். இவர் தனது இன்ஸ்டாகிராம்...
ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. அஜித் ரசிகர்களிடையே இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் இடம் பெற்ற ‘நாங்க வேற மாறி’ மற்றும் ‘நான் பார்த்த முதல்...
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சமந்தா உள்பட பலர் நடித்த திரைப்படம் ‘புஷ்பா’. இந்த திரைப்படம் டிசம்பர் 17ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம்...
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு நாகசைதன்யா என்ற தெலுங்கு நடிகரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண உறவு 4 ஆண்டுகள் நீடித்து வந்த...
80களில் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் நடிகர் மோகன். 10 வருடங்கள் இவரின் மார்க்கெட்டை யாராலும் அசைத்து பார்க்க முடியவில்லை. 10 வருடங்களில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். வருடத்திற்கு இவரின் நடிப்பில் 10 படங்கள்...
தமிழில் பல சினிமா பாடல்களையும், பக்தி பாடல்களையும் பாடியவர் மாணிக்க வினாயகம். திருடா திருடி, கிரி, திமிறு, வேட்டைக்காரன், யுத்தம் செய் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். இவருக்கு வயது 73.சமீபத்தில் இவருக்கு இதயக்கோளாறு...
ரஜினியின் நடிப்பில் உருவான அண்ணாத்த தீபாவளிக்கு வெளியானது. அவரின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்பாராஜ், நெல்சன், கே.எஸ். ரவிக்குமார், பாண்டிராஜ் என பட்டியல் நீண்டது....
தமிழ் சினிமாவில் ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அதன்பின் ஆப்பிள் பெண்ணே, தமிழ் படம்2, நான் சிரித்தால் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். சில தெலுங்கு திரைப்படங்களிலும் இவர்...
பல வருடங்களுக்கு பின் சிம்புவுக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ள திரைப்படம் மாநாடு. இப்படத்தின் வெற்றி சிம்புவின் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் கமாட்சி தயாரித்திருந்த மாநாடு படம் ரசிகர்களை கவர்ந்து ரூ.100 கோடி வரை...
நடிகர் சிம்புவையும் சர்ச்சையையும் பிரிக்கவே முடியாது. ஒழுங்காக படப்பிடிப்புக்கு செல்ல மாட்டார் என்கிற கெட்டப்பெயர் அவருக்கு பல வருடங்களாகவே உண்டு. தற்போது ஒரு வழியாக தன்ன கொஞ்சம் மாற்றிகொண்டு நல்ல பிள்ளையாக ஈஸ்வரன் மற்றும் மாநாடு...
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, திரிஷா, அருண்விஜய் உள்ளிட்ட பலரும் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்தவர் அனிகா சுரேந்திரன். அதன்பின் அஜித் – நயன்தாரா நடித்த விஸ்வாசம் படத்தில் அவர்களின்...
சிவாவின் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் அண்ணாத்த. தீபாவளிக்கு வெளியான இப்படம் எதிர்மறை விமர்சனங்களை தாண்டி நல்ல வசூலை பெற்றது. ஆனால், மழை காரணமாக படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது. இதனால் அப்செட்டில் இருக்கிறார் ரஜினி...
கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தில் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் பஹத்பாசில் ஆகியோர் முக்கிய வேடத்தில்...
இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் ராஷி கண்ணா. அடுத்து ஜெயம்ரவி நடிப்பில் வெளியான அடங்காதே மற்றும் விஷால் நடிப்பில் வெளியான ‘அயோக்யா’ படங்களில் நாயகியாக நடித்தார். இந்த மூன்று படங்களிலும் ஹோம்லி லுக்கில்...
நெற்றிக்கண் திரைப்படத்திற்கு பின் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் O2 ஆகிய படங்களில் நயன்தாரா நடித்து வந்தார். இதில், O2 படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ளது. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.கே.விக்னேஷ் என்பவர்...