90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பு. ரஜினி, கமல், பிரபு, சத்தியராஜ், சரத்குமார் என அப்போதையை முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர். பிரபுவுடன் மிகவும் அதிகமான படங்களில் நடித்து தமிழ்...
‘தும்பா’ திரைப்படத்தில் நடித்தவர் கீர்த்தி பாண்டியன். இவர் நடிகர் அருண் பாண்டியனின் மகள் ஆவார். இப்படம் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. சில வருடங்கள் கழித்து அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அன்பிற்கினியாள்’. இப்படம் மலையாளத்தில் வெற்றி...
செய்தி வாசிப்பாளர், சின்ன திரை நடிகை, துணை நடிகை என்று இருந்த பவானி சங்கர் தற்போது முழு நேர திரைப்பட கதாநாயகியாக மாறியுள்ளார். கிராமத்துப் பெண், குடும்ப பெண் மற்றும் காவல் துறை என பல்வேறு...
அமெரிக்காவில் ஆபாச நடிகையாக இருந்தவர் சன்னி லியோன். பின் அந்த வாழ்க்கையை உதறிவிட்டு மும்பையில் வந்து செட்டில் ஆகி பாலிவுட்டின் கவர்ச்சி கன்னியாகவே மாறினார். பாலிவுட் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி தமிழ், மலையாளம் ஆகிய படங்களிலும்...
ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின் வின்னர், வில்லன், அன்பே சிவம் உள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஆனால், உடல் எடை...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருப்பவர் தல அஜித். இவருக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். தற்போது வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது. ஒருபக்கம் வலிமை படம்...
இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் நான்கைந்து திரைப்படங்கள் உருவாகி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் கோடியில் ஒருவனும் ஒன்று. இப்படத்தை ஆனந்த கிருஷ்ணன் என்பவர் இயக்கியுள்ளார். மெட்ரோ, மீசைய முறுக்கு...
அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். அதன்பின் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, உத்தம வில்லன், என்கிட்ட மோதாதே, சீதக்காதி ஆகிய படங்களில் நடித்தார். இது போக...
ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படம் முதல் அவர் இயக்கிய மெட்ராஸ், காலா, கபாலி, சார்பாட்டா பரம்பரை வரை அத்தனை படங்களுக்கும் இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன். மேலும், ரஞ்சித் தயாரிப்பில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்திற்கும் அவர்தான்...
நடிகர் வடிவேலு திரைப்படம் நடிக்க கடந்த சில ஆண்டுகளாக ரெட்கார்டு போடப்பட்டிருந்த நிலையில் தற்போது ரெட்கார்டு நீக்கப்பட்டுள்ளது. நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெட்கார்டு நீக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இது எனக்கு மறுபிறவி என்றும், மீண்டும் சினிமாவில்...
தமிழில் ஃபைவ் ஸ்டார் திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கனிகா. கேரளத்து பைங்கிளியான இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடித்த ‘வரலாறு’ திரைப்படம் மூலம் அவரை ரசிகர்களிடம்...
தமிழில் ரஜினிகாந்த் போல் தெலுங்கில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் சிரஞ்சீவி. 40 வருடங்களுக்கும் மேல் நடித்து வருகிறார். ஆனாலும், அவரின் மாரிக்கெட் ரஜினியை போல குறையவே இல்லை. நேரடி தெலுங்கு திரைப்படங்களில் நடித்தாலும் தமிழ் மற்றும்...
நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. முதல் கட்டப்படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடந்தது. தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பும் சென்னையிலேயே...
பேட்ட படத்தில் சிம்ரனின் மகளாக நடித்தவர் மேகா ஆகாஷ். தனுஷுடன் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும், சில தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு அப்பா மற்றும்...
பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். சாக்ஷி தனது சமுக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து மிகுந்த ஆர்வத்துடன் இயங்கக் கூடியவர். வில்வித்தைப் பயிற்சி, டென்னிஸ், போட்டோ ஷூட் என பிஸியாக...