தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட திரைப்படங்களை அதாவது அதிக பொருட் செலவில் படங்களை தயாரித்தவர் கே.டி.குஞ்சுமோன். இயக்குனர் ஷங்கரை ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் இவர்தான் இயக்குனராக அறிமுகம் செய்தார். அதன்பின் அவரின் இயக்கத்தில் காதலன் படத்தையும் தயாரித்தார்....
தென்னிந்திய மாடல் மற்றும் நடிகையாக வலம் வருபவர் பார்வதி நாயர். அபு தாபியில் பிறந்த மலையாளி இவர். சாஃப்ட்வேர் இன்ஜினியராக இருந்து பின் மாடல் அழகியாக மாறினார். முதன் முதலில் மலையாளத்தில் ‘பாப்பின்ஸ்’ என்கிற படத்தில்...
கவுதம் மேனன் இயக்கிய ‘பச்சக்கிளி முத்துச்சரம்’ படம் மூலம் நடிகையாக மாறியவர் ஆண்ட்ரியா. அது என்னவோ தைரியமான கதாபாத்திரங்களே இவரை தேடி வருகிறது. விஸ்வரூபம், உத்தமவில்லன், வட சென்னை, தரமணி ஆகிய படங்களில் இவரின் நடிப்பு...
இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தில் கவர்ச்சி காட்டி பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பின் நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். இவர் தனது...
து.ப. சரவணன் இயக்கியுள்ள திரைப்படம் வீரமே வாகை சூடும். இப்படத்தில் நடிகர் விஷால் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பக்கா ஆக்ஷன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள்...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் பேராதரவை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. எந்த நிகழ்ச்சிக்கும் இல்லாத டி.ஆர்.பி இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்தது. இதைப்பார்த்துதான் சன் டிவியும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு சமையல் நிகழ்ச்சியை...
1976ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. தொடர்ந்து பல கிராமத்து திரைப்படங்களில் மண் வாசனை கமழும் பாடல்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 80லிருந்து 90 வரை 10...
இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ’முகமூடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே. அதன்பின் இவர் பல தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்தார். தற்போது அவர் தமிழ் சினிமாவிலும் கால்...
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் டாக்டர் படத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகன் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 4ம்...
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான திரைப்படம் மாநாடு. இப்படம் ஒரு டைம் லூப் திரில்லராக உருவாக்கப்பட்டிருந்தது. தமிழுக்கு இது புதுசு என்பதாலும், சிம்புவை யாரும் இப்படி பார்த்திருக்கவில்லை என்பதாலும் இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது....
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படத்தின் பணிகளுக்காக நடிகர் வடிவேலு, இயக்குனர் சுராஜ் மற்றும் தயாரிப்பாளர் ஆகிய மூவரும் லண்டன் சென்று இருந்தனர். லண்டனில் இருந்து திரும்பிய வடிவேலுக்கு கொரோனா...
விஷ்ணு விஷால், சூரி நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில், புஷ்பா புருஷன் காமெடி பயங்கர ஹிட் அடித்தது. அந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்த ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா,...
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார். பிக்பாஸ் மூலம் கிடைத்த புகழால் தற்போது இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். அதில்...
நடிகைகள் பட வாய்ப்புக்காக கவர்ச்சியாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். சில சமயம் அவர்கள் எல்லை மீறி சென்று சர்ச்சையிலும் சிக்குகின்றனர். ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ்...
தெலுங்கில் ஹிட் அடித்த திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்திருந்தார். அவர் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ராஷ்மிகா மந்தனா. அந்த படத்தில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம்...