ஜோதிடம்3 வாரங்கள் ago
சர்வ பித்ரு அமாவாசை நாளில் 2வது சூரிய கிரகணம்: மிதுனம், கடகம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!
2024 அக்டோபர் 2ஆம் தேதி மகாளய பட்ச அமாவாசை நாளில் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்த கிரகணம் குறிப்பாக மிதுனம், கடகம், மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டும்...